பாயிரம்
|
இல்லறவியல்
|
துறவறவியல்
|
ஊழியல்
|
1.கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
|
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
|
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
|
38. ஊழ்
|
அறத்துப்பால் (
|
பொருட்பால் (39-108)
| காமத்துப்பால் (109-133)
|
மோசிகீரனார்[தொகு]
-
- காமத்துப் பால்
- ஆண்பால் கூற்று 7
- பெண்பால் கூற்று 12
- இருபால் கூற்று 6
- ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
- பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய
- காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
- நாமத்தின் வள்ளுவனார் நன்கு
போத்தியார்[தொகு]
-
- பொருட்பால்
- அரசியல் 25
- அமைச்சியல் 10
- அரணியல் 2
- பொருளியல் 1
- படையியல் 2
- நட்பியல் 17
- ஒழிபியல் 13
- அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
- உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்
- திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
- எண்பொருள் ஏழாம் இவை
தொடித்தலை விழுத்தண்டினார்[தொகு]
-
- அறத்துப்பாலில் 4 இயல் (பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ்)
- பொருட்பாலில் 7 இயல் (அரசு, அமைச்சு, அறன், கூழ், படை, நட்பு, ஒழிபு)
- காமத்துப் பாலில் 3 இயல் (ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று, இருபால் கூற்று)
- அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
- திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
- நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
- போலும் ஒழிந்த பொருள்
எறிச்சலூர் மலாடனார்[தொகு]
-
- அறத்துப்பால்
- பாயிரம் 4
- இல்லறம் 20
- துறவறம் 13
- ஊழ் 1
- பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
- தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
- அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
- திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
மதுரைப்பெருமருதனார்[தொகு]
-
- அறம் 38, பொருள் 70, இன்பம் 25
- அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
- திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
- வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
- ஓதஅழக் கற்றது உலகு
சிறுமேதாவியார்[தொகு]
-
- (வீடு ஒன்றிய பாயிரம் 4, அறம் 33, ஊழ் 1, பொருள் 70, இன்பம் 25)
- வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
- நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
- எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
- வள்ளுவர் சொன்ன வகை
No comments:
Post a Comment