Thursday, April 30, 2020
Tuesday, April 28, 2020
திருக்குறள் ஆய்வில் பொய்யன ஊகங்களை திணிக்கும் கயமை புலவர்கள்
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிடம் தொடங்குகிறது(படைத்தார்) - அடுத்த குறளிலேயே
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:கடவுள் வாழ்த்து
முழுமையான அறிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
உலகு என வள்ளுவர் தொடங்குவது- பெரிய புராணம் "உலகெல்லாம் உணர்ந்து" எனவும் கம்ப இராமாயணம் "உலகம் யாவையும் எனத் தொடக்கம்" போலவே தான்.
இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் முடியாது என்கிறார்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி குறள் 356: மெய்யுணர்தல்
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்
திருவள்ளுவர் தான் கூறவேண்டிய அறத்தை, பொருளை விளக்க இரண்டு உத்தியைப் பரவலாக கையாள்வார்- அது முன்னோர் நூல் மேல் ஏற்றியும், உலகின் மேலிட்டு உரைப்பது - இதன் பொருள் என்ன எனில் வள்ளுவர் தனக்கு முன்பாக வாழ்ந்த மெய் ஞான மரபை அப்படியே வழி மொழிகிறார் எனப் பொருள்
தொல்காப்பியம் 8ம் நூற்றாண்டிலும், திருக்குறள் அதற்கு அடுத்த பொஆ நூற்றாண்டில் எழுந்தது ஆகும், முதல் உரை தமிழ் சமணர் மணக்குடவருடையது, இவரை ஒட்டியே பெரும்பாலன உரைகள் எழுந்தன.
இரட்டைக் காப்பியங்கள் எனும் சிலப்பதிகாரம்- மணிமேகலை குறளிற்கு பின்பானது.
வள்ளுவத்தில் உள்ள குறளை ஆய்வு செய்வோர், அந்த அதிகாரம் மற்றும் வள்ளுவம் மொத்த அமைப்பினோடே பொருத்தி காணவேண்டும். அதே நேரத்தில் சங்க இலக்கியம் முதலாய் இரட்டை காப்பியம் வரையாக பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் எந்த ஒரு சொல்லைப்
போட்டபோது போட்டிருப்பார், எனவே வலிந்து வள்ளுவர் பயன்படுத்திய சொற்களை ஆய்வு -உரை செய்ய பயன்படும் உத்திகள் பன்னாட்டு/பல்கலைக் கழக அறிஞர் இடையே எடுபடாது
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. நாடு குறள் 735:
செங்கோன்மையில் அரசனின் செங்கோல் அந்தணர் வேதங்கள் -தர்மசாஸ்திரங்களிற்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் எனவும், மோசமான ஆட்சியில் அந்தணர் வேதம் மறப்பர் எனவும் கூறுவதால் வள்ளுவர் பாரத தத்துவ ஞானமரபின் வேர்களான வேத மரபைப் போற்றுபவர் எனத் தெளிவாக்குவார் -- இந்த நடைமுறை நாம் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சி எனவும் அறியலாம்.
வள்ளுவர் அறத்துப் பாலில் பாயிரம் என நான்கு அதிகாரம்; இதில் முதலாவது கடவுள் வாழ்த்து, பின் வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என அமைத்திருப்பார். இந்த அமைப்பினை வள்ளுவர் தமிழ் மெய்யியல் மரபில் வான் சிறப்பை கருதல் அளவை எனவும் அமைந்துள்ளது.
வள்ளுவர் தன் நோக்கமே மனிதன் வாழ்வின் ஒவ்வொருசெயலிலும் அறம் என்றிடவே பாயிர முடிவில் அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வைத்தார்.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்
அரசர் தன் நிர்வாகப் பணிக்காய், தூதராய் சரியானவரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் கூறும் அறிவுரை
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. தெரிந்துதெளிதல் குறள் 502:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது
தொல்காப்பியம் பிறப்பே குடிமை, ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்ற அதே நடைமுறையை தான் வள்ளுவர் கூறுகிறார். உயர்ந்த குடி பிறந்தவரிடம் மட்டுமே நற்பண்பு இருக்கும் எனவும் பல குறட்பாக்கள் உள்ளன.
வைசிய- வாணிகர்/உழவர் பற்றியதானது
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை
ஷத்திரிய பற்றியதானது
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை
மு.வ உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல்
மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது குறள் 1075: கயமை
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். குறள் 1076:கயமை
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். குறள் 1078:கயமை
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். குறள் 1079 கயமை
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992 பண்புடைமை
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:கடவுள் வாழ்த்து
முழுமையான அறிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
உலகு என வள்ளுவர் தொடங்குவது- பெரிய புராணம் "உலகெல்லாம் உணர்ந்து" எனவும் கம்ப இராமாயணம் "உலகம் யாவையும் எனத் தொடக்கம்" போலவே தான்.
இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் முடியாது என்கிறார்.
மனிதனின் அறிவு எதற்கு??
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி குறள் 356: மெய்யுணர்தல்
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்
திருவள்ளுவர் தான் கூறவேண்டிய அறத்தை, பொருளை விளக்க இரண்டு உத்தியைப் பரவலாக கையாள்வார்- அது முன்னோர் நூல் மேல் ஏற்றியும், உலகின் மேலிட்டு உரைப்பது - இதன் பொருள் என்ன எனில் வள்ளுவர் தனக்கு முன்பாக வாழ்ந்த மெய் ஞான மரபை அப்படியே வழி மொழிகிறார் எனப் பொருள்
திருக்குறளுக்கு உரை காணுதல், ஆய்வு செய்ய வேண்டிய முறை
தமிழின் மிகத் தொன்மையான் இலக்கியங்கள் பத்துப் பாட்டு- எட்டுத் தொகை எனும் சங்க இலக்கியங்கள்; இவை பெருமளவில் பொமு200 பொமு௭00 இடையே இயற்றப் பட்டும்; பின்னர் 9ம் நூற்றாண்டு இறுதியில் கடவுள் வாழ்த்து இணைத்தும் சிலபல பாடல்கள் சேர்த்து தொகுக்கப்பட்டது.தொல்காப்பியம் 8ம் நூற்றாண்டிலும், திருக்குறள் அதற்கு அடுத்த பொஆ நூற்றாண்டில் எழுந்தது ஆகும், முதல் உரை தமிழ் சமணர் மணக்குடவருடையது, இவரை ஒட்டியே பெரும்பாலன உரைகள் எழுந்தன.
இரட்டைக் காப்பியங்கள் எனும் சிலப்பதிகாரம்- மணிமேகலை குறளிற்கு பின்பானது.
வள்ளுவத்தில் உள்ள குறளை ஆய்வு செய்வோர், அந்த அதிகாரம் மற்றும் வள்ளுவம் மொத்த அமைப்பினோடே பொருத்தி காணவேண்டும். அதே நேரத்தில் சங்க இலக்கியம் முதலாய் இரட்டை காப்பியம் வரையாக பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் எந்த ஒரு சொல்லைப்
போட்டபோது போட்டிருப்பார், எனவே வலிந்து வள்ளுவர் பயன்படுத்திய சொற்களை ஆய்வு -உரை செய்ய பயன்படும் உத்திகள் பன்னாட்டு/பல்கலைக் கழக அறிஞர் இடையே எடுபடாது
மொழி வெறி -இனவாதம் வள்ளுவர் ஏற்காதது.
திருவள்ளுவர் தன் முதல் குறளில் ஆதி பகவன் என வடசொல்லை பயன்படுத்தியவர்; மேலும் 1330 குறளில் எங்கும் தமிழ் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. நாடு குறள் 735:
செங்கோன்மையில் அரசனின் செங்கோல் அந்தணர் வேதங்கள் -தர்மசாஸ்திரங்களிற்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் எனவும், மோசமான ஆட்சியில் அந்தணர் வேதம் மறப்பர் எனவும் கூறுவதால் வள்ளுவர் பாரத தத்துவ ஞானமரபின் வேர்களான வேத மரபைப் போற்றுபவர் எனத் தெளிவாக்குவார் -- இந்த நடைமுறை நாம் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சி எனவும் அறியலாம்.
வள்ளுவர் அறத்துப் பாலில் பாயிரம் என நான்கு அதிகாரம்; இதில் முதலாவது கடவுள் வாழ்த்து, பின் வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என அமைத்திருப்பார். இந்த அமைப்பினை வள்ளுவர் தமிழ் மெய்யியல் மரபில் வான் சிறப்பை கருதல் அளவை எனவும் அமைந்துள்ளது.
வள்ளுவர் தன் நோக்கமே மனிதன் வாழ்வின் ஒவ்வொருசெயலிலும் அறம் என்றிடவே பாயிர முடிவில் அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வைத்தார்.
திருவள்ளுவரும் வர்ணமும், ஜாதியும்
தனி மனித வாழ்வில் நட்பு மிக முக்கியம், நண்பரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்
அரசர் தன் நிர்வாகப் பணிக்காய், தூதராய் சரியானவரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் கூறும் அறிவுரை
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. தெரிந்துதெளிதல் குறள் 502:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது
தொல்காப்பியம் பிறப்பே குடிமை, ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்ற அதே நடைமுறையை தான் வள்ளுவர் கூறுகிறார். உயர்ந்த குடி பிறந்தவரிடம் மட்டுமே நற்பண்பு இருக்கும் எனவும் பல குறட்பாக்கள் உள்ளன.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. குறள் 124: அடக்கமுடைமை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு.வரதராசனார் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
மு.வரதராசனார் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை
ஷத்திரிய பற்றியதானது
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை
மு.வ உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல்
மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது குறள் 1075: கயமை
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். குறள் 1076:கயமை
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். குறள் 1078:கயமை
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். குறள் 1079 கயமை
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992 பண்புடைமை
Monday, April 27, 2020
முனைவர் மோகனராசு திருக்குறள் புலமையும் ஆய்வும் - முறையற்ற தன்மையும்
பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 36 ஆண்டுகாலம் திருக்குறள் ஆய்வுத்துறையில் & கிறிஸ்துவத் தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றியவர்.
"உலகத் திருக்குறள் மையம்' என்கிற அமைப்பை நிறுவிப் பல்வேறு வகைகளில் திருக்குறளைப் பரப்புவதுடன், தன்னுடைய நோக்கில் வள்ளுவர் பற்றிய கட்டுரைகளை வழங்கி பல மாநாடுகள் கூட்டியிருக்கிறார் முனைவர் கு. மோகனராசு. கடந்த 15 ஆண்டுகளாக, சனிக்கிழமைதோறும் வள்ளுவர் கோட்டத்தில் இவர் நடத்தி வருகிறார்.
முனைவர் மோகனராசுவின் ஓரிரு நூல்களை கன்னிமரா நூலகத்தில் படித்து, பின் சென்னை புத்தகக் கடைகளில் கேட்டால், யாரும் இவர் நூல்களை அறியவில்லை. பின் இவர் நூல் வெளியிடும் பதிப்பாளர் வளாகம் செல்ல சிலபல நூல்கள் மட்டுமே இருந்தது, நூலக ஆர்டர் எதிர்பார்த்து 100 பிரதி மட்டுமே பதிப்போம் என்றனர். இணையத்தில் தமிழியல் ஆய்வாளர்கள் இவர் பற்றி அறிந்திடவில்லை. பின்னர் சென்னையின் முக்கிய நூலகம் எல்லாம் சென்று அவர் நூல்கள் பல படித்தேன். வள்ளுவர் கோட்டத்தில் அவர் உணவிட்டு கூட்டும் வாராந்திர கூட்டம் கலந்துகொண்டு, அவர் நூல்களை அவர் வீட்டில் சென்று படித்தேன்.
முனைவர் மோகனராசு 50 ஆண்டுகாலம் வள்ளுவம் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர்- மிகவும் நட்போடு திருக்குறள் ஆய்வை ஊக்குவித்தார், திருக்குறள் உரைகள் என வந்தவைகள் மட்டும் 400க்கும் மேல் வைத்து உள்ளார். அவர் ஆய்விற்கான நூல்கள் அனைத்தையும் தன் வீட்டிலேயே சேமிதுள்ளார், அதை பயன்படுத்த ஆர்வமுள்ளோருக்கு வாய்ப்பும் தருகிறார்,
திருக்குறள் மீது ஆழ்ந்த மதிப்பு தன் வாழ்வை திருக்குறள் ஆய்வில் கழிக்க அவர் கல்வியும் பணியும் உதவின, அவரது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையே -திருக்குறளும் தொல்காப்பியமும்.
ஈ.வெ.ராமசாமி நாயக்கரை, திராவிடர் கழகம் என இடைநிலை ஜாதி இயக்கம் நடத்தியும் மற்றும் தமிழை கீழ்த்தரமாய் விமர்சித்தும் திருக்குறளை மலம் எனப் பேசியும் தன் வாழ்நாள் முழுக்க திருவள்ளுவரை இழிவு செய்தவரை மதிக்கும் இவர் தன் திருக்குறள் ஆய்வினையே திருக்குறளின் வேரான இறை நம்பிக்கை - பிறவி- வினை கோட்பாடு என்பதை மாற்றிட பயன்படுத்துகிறார் எனும்படி தான் பல நூல்கள் அமைந்துள்ளன.
முறையான இலக்கண இலக்கிய புலமை உள்ளவர், திருக்குறள் கால சொல், இலக்கணம், உவமை அணி என்பதைவிட்டு - மு.தெய்வநாயகம் வழியில் 20ம் நூற்றாண்டு உரையில் தான் காட்டும் பொருள் தரும் உரைகளைக் காட்டி அணுக்கப் பொருள் என திருக்குறளை சிறுமைப் படுத்துபடி பல ஆய்வுகள் ஆய்வுநெறியின் தன்மையே தவறாய் உள்ளது.
இவர் இலக்கணப் புலமையின் ஆளம் புரிய "திருக்குறளில் திருப்புரைகள்" மற்றும் "திருக்குறள் நடைநலம்" போன்றவை ஆழமான இலக்கண ஆய்வு கொண்டவை. 50 ஆண்டுக்கும் மேலாக திருக்குறளை அன்றாடம் பயன்படுத்தும் இவருக்கும் குறள் 1330ம் முழுமையாய் மனனம் உண்டு, திராவிஷ பற்று, வள்ளுவர் போற்றிய தமிழர் மெய்யியல் மரபை நிராகரிப்பதினால் தன் ஞானத்தை திருக்குறளை சிறுமைப்படுத்தவே பயன்படுத்தி உள்ளார் என்பது நடுநிலையாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்
திருக்குறள் ஆய்வில் தற்போது கோட்பாடு வகுக்கிறேன் எனும் முயற்சியில் இவரது திருவள்ளுவர் வகுத்த பிறப்புக் கோட்பாடுகள், துறவுக் கோட்பாடு போன்றவை சிந்தனைக்கு நல்ல தீனியிடுபவை, ஆனால் வள்ளுவரின் அடிப்படையான் கற்பதே இறைவன் திருவடி பற்றவே, அறிவு என்பதே அறியாமையால் ஏற்படும் மீண்டும் பிறக்கும் தன்மையில் இருந்து வெளியேறி இறைவனைப் பற்றவே என்பதை ஏற்காதவர் - இவரது திராவிஷ நச்சு மூடக் கருத்துக்களை வள்ளுவர் மீது ஏற்றும் வகையில் பல நூல்கள் அமைந்துள்ளன.

Friday, April 24, 2020
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கங் குன்றக் கெடும்.
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” குறள் 134: ஒழுக்கமுடைமை
இதற்கு பொதுவான பொருள்:
“பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133:
மு. வரதராசன் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில் வேதம் பிராமணர்களை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
த்₃விஜந்மந்(dvijanman) என்பது ஒரு வடமொழி சொல்.
இதற்கு இரு-பிறப்பாலான் (Twice born, regenerate) என்று பொருள். அதாவது எவனொருவன் இம்மண்ணில் பிறந்த தன்னையே மீண்டும் பிறப்பித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனோ அவனே “பார்ப்பான்” என்னும் “ப்ரஹ்மனன்” ஆவான்.
இத்தகைய ஆற்றல், ஒருவனுக்கு சத்குருவின் மூலமாக மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று. இத்தத்கைய தகுதியில் ஒருவன் “பார்ப்பான்” ஆகின், பின் அக்குருகுலத்தில் தான் பயின்ற கல்விதனை மறக்கும் சூழ்நிலை ஏற்படினும், ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அவன் பிறந்த(தோன்றிய)அக்குருகுலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால், அக்குலத்தின் தீராத சாபத்திற்குள்ளாகி மாறாத அழிவை நோக்கியே செல்வான் என்று வள்ளுவர் நமக்கு எச்சரிக்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” குறள் 134: ஒழுக்கமுடைமை
இதற்கு பொதுவான பொருள்:
“பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும்.
வள்ளுவர் பார்ப்பான் ஓத்து என்கையில் அது மெய்யியல் மரபின் வேரான வேதங்களைக் குறிக்கும், மேலும் இரண்டு குறட்பாக்களில் இதே முறையில் வள்ளுவர் பிராமணர்களையும் வேதங்களையும் தொடர்பு படுத்தியே குறள் தந்துள்ளார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
ஆட்சி செய்யும் அரசனின் செங்கோல் அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களிற்கு அடிப்படையாய் இருக்கவேண்டும்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
திருவள்ளுவர் - இந்தக் குறட்பா தவிரவும் அந்தணர் எனும் சொல் மேலும் இரண்டு குறட்பாவிலும், வேதங்களைப் பற்றி சில குறட்பாவையும் காண்போம்.
திருவள்ளுவர் - இந்தக் குறட்பா தவிரவும் அந்தணர் எனும் சொல் மேலும் இரண்டு குறட்பாவிலும், வேதங்களைப் பற்றி சில குறட்பாவையும் காண்போம்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)
மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1
இக்குறளினை விரிவாகக் காணுமுன் தமிழர் மெய்யியல் மரபில் தொல்குடி பார்ப்பனர்- அந்தணர் பற்றி தமிழின் மிகத் தொன்மையான சங்க இலக்கியங்களில் பார்ப்போம்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பினின் சொலுள்ளும் குறுந்தொகை 156. 5-6
தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை. அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133:
மு. வரதராசன் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை இன்னா நாற்பது 21.
உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)
திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.
3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)
வேதங்களை வள்ளுவர் குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள்
த்₃விஜந்மந்(dvijanman) என்பது ஒரு வடமொழி சொல்.
இதற்கு இரு-பிறப்பாலான் (Twice born, regenerate) என்று பொருள். அதாவது எவனொருவன் இம்மண்ணில் பிறந்த தன்னையே மீண்டும் பிறப்பித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனோ அவனே “பார்ப்பான்” என்னும் “ப்ரஹ்மனன்” ஆவான்.
இத்தகைய ஆற்றல், ஒருவனுக்கு சத்குருவின் மூலமாக மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று. இத்தத்கைய தகுதியில் ஒருவன் “பார்ப்பான்” ஆகின், பின் அக்குருகுலத்தில் தான் பயின்ற கல்விதனை மறக்கும் சூழ்நிலை ஏற்படினும், ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அவன் பிறந்த(தோன்றிய)அக்குருகுலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால், அக்குலத்தின் தீராத சாபத்திற்குள்ளாகி மாறாத அழிவை நோக்கியே செல்வான் என்று வள்ளுவர் நமக்கு எச்சரிக்கிறார்.

|
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
|
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
|
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
|
“நற்பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பல கொல்
யாபல கொல்லோ பெரும!”
(புறம் 15)
|
மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
|
|
|
|
|
|
Thursday, April 23, 2020
வள்ளுவர் காட்டும் முடிவு நிலை -பேரின்ப வாழ்வு -வீடு பேறு
தேவர்கள் வாழும் வானுலகம் இப்பிறவியில் நல்வினே செய்வாருக்கு உரியது என்பதைப் பல குறள்களில் திருவள்ளுவர் சொல்வதைப் பார்த்தோம். அது இந்த உலகத்தினும் சிறந்தது; மேன்மை உடையது; மேலே இருப்பதாகக் கற்பனே பண்ணப்படுவது; ஆதலின் அதனே மேலுலகம் என்றும் சொல்வர்.
மேலுலகம் - இல்லெனினும் ஈதலே நன்று' (222)
என்ற குறளில் புண்ணியத்தின் பயணுகக் கிடைக்கும் சொர்க்கத்தை மேலுலகம் என்ருர் திருவள்ளுவர்.
கல்வினை செய்தவர்கள் புத்தேளுலகைப் பெறுவது போலத் தீவினே செய்தவர்கள் கரகம் பெறுவார்கள் என்பது இந்த நாட்டுச் சமயங்களின் நம்பிக்கை, நரகத்தை கிரயம் என்றும் சொல்வர். அது துன்பம் கிறைந்தது, இருள் கிரம்பியது என்று நூல்கள் கூறும். நரகங்கள் பலவென்றும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான துன்பத்தை உயிர்கள் அநுபவிக்கும் என்றும் புராணங்கள் பேசுகின்றன.
1. மேலுலகம் என்பதற்கு வீடு என்று பொருள் கொண்டார் பரிமேலழகர், சொர்க்கத்துக்கு எதிர்த்தட்டிலே நரகம் ஒன்று உண்டு என்பதைத் திருவள்ளுவரும் கூறுகிரு.ர். சொர்க்கம் இன்பமே நிரம்பியது; நரகம் துன்பமே நிறைந்தது; இவ்வுலகம் இன்பமும் துன்பமும் கலந்தது.
பலவகை நற்செயல்களே இவ்வுலகிலே செய்தவர்கள் தேவலோக வாழ்வில் இன்பம் பெறுவார்கள் என்று சொன்ன திருவள்ளுவர், பல வகையான தீய செயல்களைப் புரிந்தவர்கள் நரக வாழ்வில் துன்பம் அடைவார்கள் என்றும் சொல்கிருர். நல்லவற்றைச் செய்து தீயவற்றை விலக்க வேண்டும் என்று சொல்லும் சிறந்த நீதிநூல் திருக்குறள். தீயவற்றை விலக்குதற்குரிய காரணங்களைச் சொல்லும்போது, இம்மையில் பழியையும் துன்பத்தையும், பிறகு நரகத் துன்பத்தையும் அவை உண்டாக்கும் என்று சொல்கிரு.ர். - -
நரகத்தை ஆரிருள், தீயுழி, இருள் சேர்ந்த இன்ன உலகம், அளறு என்று வள்ளுவர் கூறுகிருர். நரகத்தைப் பெறுகிறவர்கள் யார் யார்?
அடக்கத்தின் பெருமையைச் சிறப்பிக்க வந்தவர் அதை உடையவர் தேவருலக வாழ்வு பெறுவர் என்று கூறியதோடு, எதிர்மறை முகத்தால் அடங்காதவர் கரக வாழ்வு பெறுவர் என்கிரு.ர்.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை , ஆரிருள் உய்த்து விடும். . (121)
அடங்காத இயல்பு ஆரிருளிற் செலுத்தி விடுமாம். அமரருள் என்று தேவருலகத்தைச் கட்டியவர். அதற்கு எதிராகிய நரகத்தை ஆரிருள் என்ருர். ஆர் இருள்பாவம் தங்குதற்குரிய இருள். இருள் என்பது ஒர் கரக விசேடம்’ என்று பரிமேலழகர் உரை எழுதினர். இருள் என்பது அறியாமைக்கும் துன்பத்துக்கும் உரியதாக வழங்கும் சொல். இங்கே, நரகம் இருள் நிரம்பிய இடம் ஆதலின் இருள் என்று சொன்னர். இது பின்னலே வரும் குறள் ஒன்ருல் தெளிவாகும்.
இயல்பாக எல்லா உயிர்களிடத்திலும் கருணையுடன் இருக்கவேண்டும். அந்தக் கருணையையே அருள் என்று கூறுவர். அதன் சிறப்பை அருளுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கிருர். அருள் சேர்ந்த நெஞ்சை உடையவர்கள் நலம் பெறுவர் என்றும், அப் பண்பு இல்லாதவர் துன்பம் உறுவர் என்றும் சொன்னர். அருளுடையார் நலம் பெறுவதோடு, துன்பம் அடைய மாட்டார் என்றும் கூறி, அதன் பெருமையை எடுத்துக் காட்டுகிரு.ர். х .
அருள்சேர்ந்த நெஞ்சிர்ைக் கில்லை, இருள்சேர்ந்த இன்னு உலகம் புகல். (243)
அந்தக் குறள், அருள் செறிந்த நெஞ்சினை உடை யார்க்கு, இருள் செறிந்த துன்ப உலகத்துள் புகுதல் இல்லை என்று சொல்கிறது. இங்கே, இருள் சேர்ந்த இன்னு உலகம்’ என்றது. நரகத்தை. இங்கே இத் தொடரை விளக்க வந்த பரிமேலழகர், திணிந்த இருளே யுடைத்தாய்த் தன்கட் புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழ் உலகத்துள் ஒரிடமாதலின் உலகம் எனப்பட்டது என்று எழுதினர். தேவருலகம் ஒளி யுடையது; மேலுலகமாக இருப்பது. அதற்கு எதிரான நரகம் இருள் நிரம்பியது; கீழுலகமாக இருப்பது. நரகங்கள் பல என்பதை எண்ணி, துன்பம் செய்வது ஓர் நரகத்தை' என்று பரிமேலழகர் எழுதினர்.
இன்னமையும் இருளும் கிரம்பியது நரகலோகம் என்பதை மேலே காட்டிய இரண்டு குறள்களும் புலப் படுத்துகின்றன.
அழுக்காற்றின் தீமையைச் சொல்ல வந்தவர்,
அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் (168)
என்று கூறுகிருர். அழுக்காறு ஒருவனுக்கு இம்மையில் செல்வத்தை அழித்து, மறுமையில் நரகத்தில் அழுத்தி விடுமாம். நரகத்தைத் தீயுழி என்கிருர். அதற்குத் திய இடம் என்பது பொருள்; இங்கே நரகத்துக்காயிற்று. தீயவர் சேரும் இடம், துன்பத்தையே நுகரச் செய்யும் இடம் ஆதலின் இப் பெயர் பெற்றது.
வேறு இரண்டு இடங்களில் நரகத்தை அளறு என்று குறிக்கிருர். புலால் உண்பதனுல் விளேயும் விளைவையும், பேதைமையால் உண்டாகும் துன்பத்தையும் கூறும் இடங்கள் அவை.
உண்ணுமை உள்ள துயிர்நிலை, ஊன் உண்ண அண்ணுத்தல் செய்யா தளறு. (225)
‘புலால் உண்ணுமையில்ை பல உயிர்கள் உடம்பில் கிற்கும் கிலே இருக்கிறது; அந்த கிலே குலையும்படி ஒருவன் ஊனே உண்டால் அவனே விழுங்கிய நரகம் பிறகு உமிழாது என்பது இதன் பொருள். அண்நரகம் இருள் நிரம்பியது; கீழுலகமாக இருப்பது. நரகங்கள் பல என்பதை எண்ணி, துன்பம் செய்வது ஓர் நரகத்தை' என்று பரிமேலழகர் எழுதினர்.

‘புலால் உண்ணுமையில்ை பல உயிர்கள் உடம்பில் கிற்கும் கிலே இருக்கிறது; அந்த கிலே குலையும்படி ஒருவன் ஊனே உண்டால் அவனே விழுங்கிய நரகம் பிறகு உமிழாது என்பது இதன் பொருள். அண்ளுத்தல்-வாயைத் திறத்தல். புலால் உண்பவன் நரக வாழ்வை நீண்ட காலம் பெறுவான் என்பதையே இந்த முறையில் குறிப்பித்தார். ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம் என்று பரிமேலழகரும் கருத்தை விளக் கினர்.
ஒருமைச் செயல் ஆற்றும் பேதை, எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. (835)
'அறியாமையையுடைய பேதை வரும் பிறவி வகைகளாகிய ஏழிலும் தான் புகுந்து அழுந்தும் நரகத்தை, இந்த ஒரு பிறப்புக்குள்ளே செய்து கொள்ள வல்லவனவான்’ என்பது பொருள். ஏழு பிறவிகளில் செய்த பாவத்தினுல் எந்த நரக வாழ்வு கிடைக்குமோ, அந்தக் கொடிய வாழ்வை ஒரு பிறவியிலே செய்த செயலாலே அடைந்து விடுவானம். அளறு என்ற சொல்லுக்குச் சேறு என்பது ஒரு பொருள். தன்னிடம் அகப்பட்டார் மீள முடியாதபடி மேலும் மேலும் அழுந்தச் செய்வதல்ை நரகத்தை அளறு என்ருர். இக்குறளில் அழுந்தும் அளறு என்று சொன்னது இதனைப் புலப் படுத்தும்.
ஒளியற்றது, இருள் நிரம்பியது, துன்பம் நிறைந்தது, தீயது, தன்பால் வந்தவர்களே எளிதில் வெளி விடாதது, மேலும் மேலும் ஆழப் பண்ணுவது என்ற நரகத்தின் இயல்புகளைத் திருக்குறளின் வாயிலாக நாம் உணர்கிருேம்.
மூவுலகம் என்பது ஒரு வழக்கு. இதை, முப் புணர் அடுக்கு' என்று புறநானூறு கூறுகிறது.
இருப்பது; நரக லோகம் கீழே இருப்பது. உலகில் பிறந்த உயிர்கள் பல பல செயல் களேச் செய்கின்றன. நற்செயல்களேயும் தீய செயல் களேயும் புரிகின்றன. கல்வினைகள் மிகுதியானல் சொர்க்க பதவியையும், தீவினேகள் மிகுதியானல் நரகத் துன்பத்தை யும் பெறும். இரு வினேகளும் கலந்திருந்தால் நிலவுலகில் பிறந்து இன்ப துன்பத்தை நுகரும். சொர்க்கமும் நரகமும் அநுபவத்திற்கே உரியவை. நிலவுலகம் அநுபவத்துக்கும் செயலுக்கும் உரியது. உயிர் இந்த மூன்று உலகங்களிலும் சென்று சென்று உழன்றுகொண்டே இருக்கும். .
'உருமாறிப் பவக்கடல்வீழ்ந் துரசலெனத் தடுமாறி
உழலும் மாக்கள்’
என்று ஒரு புலவர் கூறுகிரு.ர்.
உயிரின் வாழ்க்கைப் பயணம் நிற்பதே இல்லை. இந்த மூன்று உலகங்களிலும் புகுந்து புகுந்து புறப்படுகின்றது. அறியாமையினின்றும் நீங்கிப் பற்றற்று இரு வினே களிலிருந்தும் நீங்கினல் இந்த மூன்று உலகங்களின் வாழ்வினின்றும் உயிர் நீங்கி விடுதலை பெறும். இன்ப துன்பங்களே நுகரும் நுகர்ச்சி இருக்கும் வரையில் உயிருக்குப் பிறப்பு உண்டு. பிறப்பு-இறப்பு, இன்பம். துன்பம், செயல்-நுகர்ச்சி, போக்கு-வரவு, இரவு-பகல், அறிவு-அறியாமை, நன்மை-தீமை முதலிய இரட்டைகளி னின்றும் விடுபட்ட உயிருக்குச் சொர்க்கம், நிலவுலகம், நரகம் என்ற மூன்று உலகிலும் வாழும் வாழ்க்கை இராமற் போய்விடும். அந்த வாழ்க்கையினின்றும் விடுதலே பெறுவதே வீடு. முக்தி என்பதும் அதுதான். ‘. . . . . .
முக்தி என்னும் கிலே உயிருக்கு முழுமை தருவது. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரும் கிலே அது. இன்ப துன்ப நுகர்ச்சி மனத்தைச் சார்ந்தது. உயிர் முக்தியைச் சாரும்போது மனம் அழிந்துவிடும். ஆகவே, அங்கே நுகர்ச்சியைப் பெறுவது உயிர். உயிரில் நேரே புகும் இன்பமே வீட்டின்பம். வீட்டின்பத்தின் இயல்பை இந்த நாட்டிலுள்ள சமயத் தினர் வெவ்வேறு வகையிலே சொன்னலும், அந்த இன்பம் சுகதுக்கங்களுக்கு அப்பாற் பட்டது, உயிரால் நுகரப்பெறுவது என்பதை யாவரும் ஒப்புக்கொள் கின்றனர். - -
மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. முடிந்த முடிபாகிய உறுதிப் பொருள் வீடு அல்லது முக்தி.
வீடு என்பது மேலே சொன்ன மூன்று நிலை களுக்கும் அப்பாற் பட்டது. நரகத்தினும் உயர்ந்தது நிலவுலகம்; அதனினும் உயர்ந்தது தேவருலகம்; அதனினும் உயர்ந்தது வீட்டுலகம். அந்த முடிந்த நிலை யாகிய வீட்டைப் பற்றிய செய்திகளைத் திருவள்ளுவர் கூறுகிருர்.
திருக்குறள் முப்பால் என்னும் ஒரு பெயரை உடையது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களே உடையதாதலின் அப்பெயர் பெற்றது. வீட்டுப் பால் என்று தனியே அவர் கூறவில்லை. ஆயினும் வீட்டு நெறியைப்பற்றி அடியோடு கூருமல் விட்டுவிடவும் இல்லை. விடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா கிலேமைத்து ஆதலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவ தல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனே மூன்றுமேயாம்' என்று பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரத்தில் எழுதுகிரு.ர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினுர்க்கினியர் ஓரிடத்தில், தொல்காப்பியர் வீடு கூருரோ எனின், அகத்தியனரும் தொல்காப்பியனரும் வீடு பேற்றுக்கு கிமித்தம் கூறுதலன்றி, வீட்டின் தன்மை இலக்கணத்தால் கூருர் என்று உணர்க....................... இக்கருத்தானே வள்ளுவனரும் முப்பாலாகக் கூறி மெய் உணர்தலான் வீடு பேற்றுக்கு நிமித்தம் கூறினர்’ என்று உரைத்தார். (தொல்காப்பியம், சிறப்புப்பாயிர உரை.)
ஆகவே திருவள்ளுவர் வீட்டின் இலக்கணத்தைத் தனியே விரித்துக் கூருவிட்டாலும் அதைப்பற்றிய செய்திகளைச் சொல்லியிருக்கிருர் என்று தெரிகிறது.
வீட்டுலகம் எல்லாவற்றினும் உயர்ந்தது; வானவர் உலகத்தினும் உயர்ந்தது. இந்தக் கருத்துக்களைத் திருக் குறளிற் காணலாம்.
உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக்கோர் வித்து. (24)
'அறிவு என்னும் அங்குசத்தால் ஐந்து பொறிக ளாகிய யானைகளே அவை போனவழி போகாமல் தடுத்துக் காப்பவன், எல்லா உலகத்திலும் மேலானது என்று சொல்லப்படும் வீட்டு கிலத்திற் சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதன் பொருள். இங்கே வீட்டை வரன் என்னும் வைப்பு என்ருர் வரன் என்பதற்கு மேலானது என்பது பொருள். எல்லாவற்றிற்கும் மேலான நிலை முத்தி யாதலின் இவ்வாறு கூறினர். பொதுவாக மேலுலகம் என்று வானுலகைச் சொல்வது வழக்கம். அந்த மேலுல கத்துக்கும் மேலுலகம் இது என்பதையும் ஒரு குறள் குறிக்கிறது.
யான் என தென் னும் செருக்கறுப்பான் வானுேர்க்
குயர்ந்த உலகம் புகும். (346)
இதில், வானேர்க்குயர்ந்த உலகம் என்றது வீட்டை. வானுேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்று பரிமேலழகரும், வானுேராகிய கடவுளர்க் கெல்லாம் மேற்பட்ட முழுப் பேரின்பமாகிய முத்தி என்று காளிங்கரும் எழுதினர்.
தேவருலகு, நிலவுலகு, கரகம் என்னும் மூன்றிலும் சென்று வாழும் உயிர் அந்த அந்த இடத்திலே என்றும் கிலேயாக இருப்பதில்லை. புண்ணியப் பயன் உள்ள மட்டும் சொர்க்கவாழ்வு இருக்கும்; பின்பு நிலவுலகில் உயிர் வந்து பிறக்கும். நரக வாழ்வும் அத்தகையதுதான்; பாவப் பயன் கழிந்தால் மீட்டும் நிலவுலக வாழ்வு வரும். அவ்வாழ்வில் மீட்டும் செய்யும் கல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி அதன் பின் உண்டாகும் வாழ்க்கை அமையும். இந்த மூன்று இடங்களில் எங்கும் உயிர் கிலேயாகத் தங்காது. - -
இந்த மூன்று கிலேயும் கடந்த வீட்டுலகில் உயிர் புக்கால் மீட்டும் அது பிறவியை அடையாது; அங்கே கிலேயாகத் தங்கிவிடும்; அதன் பயணம் முற்றுப் பெறும் மறுபடியும் இங்கே வந்து பிறவாத கிலே அது. இதை,
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (356)
என்ற குறள் சொல்கிறது. இம்மக்கட்பிறப்பில் கற்க வேண் டியவற்றைக் கற்று மெய்ப்பொருளே உணர்ந்தவர்கள், மீண்டும் இவ்வுலகத்துக்கு வாராத நெறியாகிய வீட்டை அடைவர் என்பது பொருள். ... "
"மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே"
(சிவபுராணம்)
என்பது திருவாசகம்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு (340)
என்னும் குறளில் வீட்டையே புக்கில் என்கிருர். துச்சில் என்பது சில காலம் வாழ்ந்து புறப்படும் இல்லம்; குடியிருக் கும் வீடு. புக்கில் என்பது புகுந்து எப்போதும் வாழும் சொந்த வீடு. இந்த உயிர் ஓர் உடம்பை விட்டு மற்ருேர் உடம்பிற் புகுந்து மாறி மாறிப் பிறந்து, அடிக்கடி வீடு மாற்றும் குடித்தனக்காரனேப் போல இருக்கிறதே; @5) குச் சொந்தமாக எப்போதும் பேராமல் வாழ்வதற்குரிய வீடு ஒன்றும் அமையவில்லே போலும்!’ என்று இரங்குகிருர் திருவள்ளுவர். ‘புக்கில் என்பது முத்தித்தானம் என்று விளக்குவார் மணக்குடவர். முத்தி நிலையைப் பேரா இயற்கை (370) என்று ஒரு குறள் கூறு 10. - to . . . . . .
உறுதிப் பொருள்களில் ஒன்ருக வரும் இன்பம் என்பது ஒருவனும் ஒருத்தியும் தம்முள் ஒன்றுபட்டுப் பெறும் இன்பம். உள்ளமும், உடம்பும் நுகரும் இன்பம் அது. அதனைச் சிற்றின்பம் என்று சொல்வதுண்டு. பேரின்பம் ஒன்று இருத்தலின் அதனே அவ்வாறு கூறுவர். வீட்டின்பந்தான் பேரின்பம். அது இணையற்ற கிரதிசய இன்பம். -
இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (352)
- இந்தக் குறள், அறியாமையினின்றும் நீங்கிக் குற்ற மற்ற மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்கு, அந்த ஞானம் பிறப்பினை நீங்கச் செய்து பேரின்பமாகிய வீட்டை அளிக் கும் என்னும் பொருளுடையது. ம்ெப் உணர்தல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. மெய்யுணர் வாகிய ஞானத்தைப் பெற்றவர்கள் வீட்டின்பம் பெறுவார் கள் என்னும் கருத்தைச் சொல்கிறது. இது. இங்கே வீட்டை இன்பம் என்றே சொல்கிருர், வீடாவது நிரதிசய இன்பம் என்பது இதல்ை பெறப்பட்டதாகப் பரிமேலழகர் குறிக்கிருர்.
எல்லா கிலேகளிலும் மேலானது வீடு என்பதும், அது பெற்ருர் சொர்க்கம் நகரம் நிலவுலகம் என்னும் மூன்று நிலைகளையும் அடையார் என்பதும், அங்கே நிலையாக இருப்பார் என்பதும், தேவர்களுக்கும் எட்டாத சிறப்புடை யது அது என்பதும், பேரின்பமயமானது என்பதும் முன்னே பார்த்த திருக்குறட்பாக்களால் தெரியவரு கின்றன. -
உலக வாழ்வு பெற்ற உயிர் முடிந்த முடியாக விட் டின்பம் பெறுவதே லட்சியும் என்பது எல்லாச் சமயத்திற்கும் உடம்பாடு. அதனேத் திருவள்ளுவரும் எடுத்துச் சொல்கிரு.ர். - - -
இதுவரையில் கூறியவற்ருல், இவ்வுலக வாழ்வு, அமரருலக வாழ்வு, நரக வாழ்வு என்ற மூன்றும் உண் டென்பதும், இவற்றிற்கு மேலாக முடிந்த முடிபான, பேரின்ப வாழ்வு தரும் வீடென்பது ஒன்று உண்டு என். பதும் திருவள்ளுவருக்கு உடம்பாடு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.