Tuesday, July 14, 2020

வள்ளுவர் அந்தணர் நூல் என வேதங்களையும், அறம் என தர்ம சாஸ்திரங்களையும் குறிப்பிடுவார் குறள் 543ல்.

நிலத்து மறைமொழி தந்த நீத்தாரை அந்தணர் எனவும் வள்ளுவர் அழைப்பார், அதாவது வேதங்களை வள்ளுவர் கூறினார் என்பது அறிஞர் தெளிவு.
வள்ளுவர் அந்தணர் நூல் என வேதங்களையும், அறம் என தர்ம சாஸ்திரங்களையும் குறிப்பிடுவார் குறள் 543ல்.
பார்ப்பான் ஓத்து, அறுதொழிலாளர் நூல் என வள்ளுவர் அழைத்தவற்றை சங்க இலக்கியம் நான்மறை என்றது.
தமிழில் ஏதோ நான்மறை என இருந்தது என கப்சா அடித்தோருக்கு மார்க்சீய அறிஞர் விளக்கம்

No comments:

Post a Comment